ஏலியன் மற்றும் லிவ் அண்ட் லெட் லிவ் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் யாபெட் கோட்டோ காலமானார். அவருக்கு வயது 81. உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்த யாபெட் கோட்டாவின் மூன்றாவது மனைவி எழுதியுள்ள உருக்கமான பேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது. சில சினிமா படங்களில் வில்லனாக நீங்கள் நடித்திருந்தாலும், எனக்கு எப்போதுமே நீங்க ஹீரோ தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.