எதிர்வரும் அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி நியூசிலாந்து பொது தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் New Zealand First கட்சி தற்போது தனது கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் பல முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் முன்னாள் வெலிங்டன் மேயர் இடம்பெற்றுள்ளனர்.

இதன்படி இந்த பட்டியலில் முன்னாள் எம்பிக்கள் மார்க் பேட்டர்சன் மற்றும் ஜென்னி மார்க்ராஃப்ட் உள்ளனர்.

மேலும் முன்னாள் வெலிங்டன் மேயர் ஆண்டி ஃபோஸ்டர் இடம்பெற்றுள்ளார்.

New Zealand First கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு:

1 Winston Peters (List)

2 Shane Jones (Northland)

3 Casey Costello (Port Waikato)

4 Mark Patterson (Taieri)

5 Jenny Marcroft (Kaipara Ki Mahurangi)

6 Jamie Arbuckle (Kaikōura)

7 Andy Foster (Mana)

8 Tanya Unkovich (Epsom)

9 David Wilson (Upper Harbour)

10 Erika Harvey (Tauranga)

11 Kirsten Murfitt (Bay of Plenty)

12 Lee Donoghue (Hutt South)

13 Stuart Husband (Waikato-Hauraki)

14 Gavin Benney (Whangārei)

15 Anne Degia-Pala (Kelston)

16 Robert Ballantyne (Rangitata)

17 Helma Vermeulen (Rangitīkei)

18 Laurie Turnbull (Napier)

19 Taylor Arneil (Wellington Central)

20 Keegan Langeveld (Dunedin)

21 Tira Pehi (Taupō)

22 Shane Wiremu (Christchurch East)

23 Mark Arneil (Christchurch Central)

24 Michelle Warren (Northcote)

25 Robert Monds (Papakura)

26 Kevin Stone (Hamilton West)

27 Jackie Farrelly (West Coast Tasman)

28 Geoff Mills (Rongotai)

29 Anthony Odering (Waitaki)

30 William Arnold (Whanganui)

31 Craig Sinclair (East Coast)

32 Russelle Knaapp (Hamilton East)

33 Lindsay Kirslake (Banks Peninsula)

34 Andrew Hogg (Manugakiekie)

35 Caleb Ansell (Coromandel)

செய்தி நிருபர் - புகழ்