Breaking News

வடக்கு Taranaki ஐ தாக்கிய சூறாவளி - களஞ்சியக் கட்டிடம் சேதம்...!!

வடக்கு Taranaki ஐ தாக்கிய சூறாவளி - களஞ்சியக் கட்டிடம் சேதம்...!!

இன்று பிற்பகல் வடக்கு Taranaki இல் சூறாவளி தாக்கியதால் ஒரு களஞ்சியக் கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளது மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

Taranaki, Gisborne மற்றும் Hawke's Bay இல் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என MetService எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சிறிய ஆலங்கட்டி மழை மற்றும் காற்று வீசும் என்றும் MetService கூறுகிறது.