Breaking News

ஆக்லாந்து - Henderson நீர்வழிப்பாதையில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு...!!

ஆக்லாந்து - Henderson நீர்வழிப்பாதையில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு...!!

மேற்கு ஆக்லாந்தின் Henderson இல் உள்ள நீர்வழிப்பாதையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 10 மணியளவில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Henderson இல் உள்ள Edmonton சாலைக்கு அருகில் உள்ள நீர்வழிப்பாதையில் அந்த நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த நேரத்தில் மரணம் விவரிக்க முடியாததாக கருதப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் சூழ்நிலையை தீர்மானிக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.