Breaking News

Christchurch அருகே நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு...!!

Christchurch அருகே நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு...!!

Christchurch அருகே இன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.

Akaroa வில் இருந்து வடமேற்கே 20 கிமீ தொலைவில் மதியம் 1.42 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சுமார் 7000 பேர் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாக ஜியோ நெட்டில் தெரிவித்துள்ளனர்.