நியூசிலாந்தின் வடகிழக்கே சுமார் 1000 கிமீ தொலைவில் உள்ள தெற்கு Kermadec Islands இல் இன்று பிற்பகல் பாரிய நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நியூசிலாந்திற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று NEMA தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் சுமார் 22 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது.