ஜகமே தந்திரம் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. இதில், ஜகமே தந்திரம் படத்தின் ஆல்பம் நாளை வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆல்பத்தில் 8 பாடல்களும் 3 தீம் மியூசிக்குகளும் இடம் பெற்றுள்ளன. இதை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.