கொரோனா பரவல் காரணமாக மேல் மாகாண பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள கூட்டத்தின் பின்னர் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ரொஷான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக மேல் மாகாண பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள கூட்டத்தின் பின்னர் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.