நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் விடுப்பதற்கு அவசியமான தகவல்களை இன்று
தேர்தல் திணைக்களம் அரசாங்க  அச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தேர்தல் திணைக்கல
ஆணையாளர் ஜெனரல் சமன் ரத்னாயக்க தெரிவித்தார்......

தேர்தலின் பெயர் நடைபெறும்
திகதி தேர்தல் நடைபெறும் நேரம் போட்டியிடும் கட்சிகள் சுயேட்சை  அணிகள் போன்ற சகல விபரங்களும் தகவல்களும் இதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்
தெரிவித்தார்.......