யாழ்ப்பாணம், நல்லூர் நாயன்மார் கட்டுக் குளத்திலிருந்து சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டது.
அதே பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய செல்வத்துரை மகேஸ்வரி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.