தெற்கு ஆக்லாந்தில் இன்று காலை வாகனம் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 5 மணியளவில் Mahia வீதி மற்றும் Sandwick டிரைவ், Weymouth சந்திப்பில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து சாலை மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.