நேற்றிரவு Bay of Plenty இல் வாகனம் ஒன்று  விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரவு 10.35 மணியளவில் Waihau Bay இல் இருந்து வடக்கே சுமார் 6 கிமீ தொலைவில் மாநில நெடுஞ்சாலை 35 இல் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.