மத்திய நகரமான ஆக்லாந்தின் சிட்டி மிஷன் கட்டிடத்தில் (நியூசிலாந்தின் சமூக சேவைகள் அமைப்பு) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

10 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஐந்து போலீஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்ததை அடுத்து  தெருவைச் சுற்றியுள்ள சாலைகள் மூடப்பட்டன.

குறித்த கட்டிடத்தில் ஒரு அறையில் ஏற்பட்ட தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.