உலகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு 3 லட்சமாக குறைந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18,18,49,051 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு விரைவில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.