தனது கணவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குஷ்பு சமூக வலைதள பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார்.