அமைச்சர் விமல் வீரவன்ச ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்ளவுள்ளார் என்று அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

மேலும் ,ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இன்று நாளை அல்ல, எதிர்காலத்தில் அமைச்சர் விமல் தங்களுடன் இணைவது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.