இலங்கை வரலாற்றில் முதன்முறையாக வாராந்த அமைச்சரவை கூட்டம் ஒன்று காணொளி தொழிநுட்பம் மூலம் இன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

 

அதன்போது , அமைச்சர்கள் அனைவரும் அவர்களது காரியாலயங்களில் இருந்து காணொளி ஊடாக தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும் ,இலங்கை அரசியல் வரலாற்றில் அமைச்சரவைக் கூட்டமொன்று காணொளி ஊடாக இடம்பெற்றுள்ளமை இதுவே முதன்முறையாகும்.