Breaking News

Taranaki இல் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழப்பு...!!

Taranaki இல் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழப்பு...!!

இன்று காலை Taranaki இல் இலகுரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி எரிந்ததை அடுத்து விமானி உயிரிழந்துள்ளார்.

காலை 11:45 மணியளவில் Stratford இல் குறித்த விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து, தீயணைப்பு மற்றும் அவசரநிலை NZ சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது.

இதனிடையே அவசரகால சேவைகள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது Flint சாலை சிறிது நேரம் மூடப்பட்டது, ஆனால் இப்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.