பவித்ரா வன்னியாராச்சி வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சராவும் , ஜீவன் தொண்டமான் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி   அமைச்சராகவும்  ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம்.