உங்கள் அடையாள அட்டை இலக்கத்தை உட்செலுத்துவதன் மூலம் தகவல்களை பெற்றுக் கொள்ளுங்கள்.

அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு தகுதியுள்ள சகல உத்தியோகத்தர்களும்  தங்களது விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி  செய்வதற்குத் தேவையான விபரங்களை, கீழுள்ள link இனை click செய்து, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்செலுத்துவதன்  மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

https://eservices.elections.gov.lk/pages/myVoterRegistrationElection.aspx