மதுபானம் மீதான கலால் வரி 20 வீத அதிகரிப்பு காரணமாக, பியர் (Vol 4.8% – 625ml)கொள்கலன் ஒன்றின் விலை 21 ரூபாவாலும் பியர் (Vol. 8.8% – 625ml)கொள்கலன் ஒன்றின் விலை ரூ. 39 ரூபாவாலும் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகின்றன.