ஆக்லாந்தில் உள்ள ஒரு மதுபானக் கடை இன்று அதிகாலையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 4.15 மணியளவில் Mount Eden சாலையில் உள்ள Glengarry மதுபான கடையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.