ஆக்லாந்தில் அரசன் நியூசிலாந்து அறக்கட்டளை மற்றும் TANZI (Tamil Association of New Zealand -  தமிழ் குழுமம் நியூசிலாந்து) இணைந்து நடாத்தும் மாபெரும் கறிவிருந்து திருவிழா.

தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் இனிதே விரைவில் நடைபெற உள்ள நிலையில் அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறபிக்க அன்புடன் அழைக்கிறோம்.

நாள்,கட்டணம் மற்றும் இடம் பின்னர் தெரிவிக்கப்படும்.

நன்றி 
வாழ்க தமிழ் ! வளர்க தமிழர் பண்பாடு...!!