இன்று மற்றும் நாளையதினம் (28) 2 மணித்தியாலம் மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 01 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த வலயங்களுக்கு இரவில் 1 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.