ஆக்லாந்தின் புறநகர் பகுதியான Ōtāhuhu வில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாலை 5 மணியளவில் Saleyards சாலையில் இரண்டு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீதி சிறிது நேரம் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், வாகன ஓட்டிகள் அப்பகுதியை தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.