கண்டிக்கு புதிய சொகுசு கடுகதி ரயில் சேவை ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் வார இறுதியில் இடம்பெறும்

மு.ப. 6.30 மணிக்கு கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்டு மு.ப. 9.18 மணிக்கு கண்டியை சென்றடையவுள்ளது.

பி.ப. 4.50 மணிக்கு கண்டியில் இருந்து புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையவுள்ளது.

முதல் வகுப்பு ரூ. 2,000
2ஆம் வகுப்பு ரூ. 1,500