மஞ்சள் கலந்த பாலின் நன்மைகள்

&பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

&புற்றுநோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் புற்று நோய் செல்கள் உருவாவதைத் தடுக்கிறது.

&மஞ்சள் கலந்த பாலில் பக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை அதிகம் இருப்பதால் சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சினைகளைச் சரி செய்கிறது.

&தொண்டை கரகரப்பை போக்குகிறது.

&இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.