சவுதி அரேபியாவை சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வர பெண் தனது கார் ஓட்டுனரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Sahoo bint Abdullah Al-Mahboob என்ற கோடீஸ்வர பெண்மணி தான் பாகிஸ்தானை சேர்ந்த தனது கார் ஓட்டுனரை மணந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மணப்பெண் Sahooவின் சொத்து மதிப்பு 8 billion அமெரிக்க டொலர்கள் என கூறப்படுகிறது.

அவருக்கு மக்கா, மதீனாவில் ஏராளமான சொத்துக்கள் உள்ளது. மேலும் பிரான்ஸ் உள்ளிட்ட சில நாடுகளிலும் சொத்துக்கள் உள்ளது. கொரோனா அச்சம் காரணமாகவே இவரின் திருமணம் மிக எளிமையாக நடந்துள்ளது.