குளிர்கால ஒலிம்பிக்கில் நியூசிலாந்து தனது முதல் தங்கப் பதக்கத்தை இன்று வென்றது.

பெண்களுக்கான ஸ்னோபோர்ட் ஸ்லோப்ஸ்டைல் ​​போட்டியின் இறுதி சுற்றில் நியூசிலாந்தின் Wanaka வை சேர்ந்த ஜோய் சடோவ்ஸ்கி-சின்னோட் என்ற 20 வயது பெண் வெற்றி பெற்றார்.

பெய்ஜிங்கில் நடைபெறும் இந்த ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஸ்லோஸ்டைல் ​​போட்டியில் நியூசிலாந்துக்கான முதல் தங்கப் பதக்கத்தை வென்ற சடோவ்ஸ்கி-சின்னோட் வரலாற்று புத்தகங்களில் இடம்பெற்று தன் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.