ஒமிக்ரானை அடுத்து இஸ்ரேலில் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ், ப்ளூவென்சா தொற்று ஆகிய இரண்டு தொற்றுகள் சேர்ந்து “ப்ளூரோனா” flurona  என்ற புதிய வகை தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.