ஜப்பான் : டோக்கியோ அருகே நேற்று இரவு சக்திவாய்ந்த பூகம்பமொன்று ஏற்பட்டுள்ளது.

இப் பூகம்பமானது  ரிச்டர் அளவுகோலில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் மையப்பகுதி ஜப்பானின் டோக்கியோவிலிருந்து 631 கி.மீ வடக்கு-வடகிழக்கில் இருந்ததாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.