மார்ல்பரோ சவுண்ட்ஸ் அருகே, பிரெஞ்ச் பாஸுக்கு வடக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் 150 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் மற்றும் Golden Bay இல் உள்ள காலிங்வுட் அருகே லேசான அதிர்வை ஏற்படுத்தியதாக ஜியோநெட் தெரிவித்துள்ளது.