Blenheimஇன் மிருகத்தனமான நபராக கருதப்பட்ட பாலியல் குற்றவாளியான ஸ்டீவர்ட் முர்ரே வில்சன் என்ற நபர் தனது 74ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

கீழ் வடக்கு பிராந்தியத்திற்கான திருத்தங்கள் இயக்க இயக்குனர் கொரெலியா ஈஸ்டர் குறித்த நபரின் மரணத்தை உறுதிப்படுத்தினார்.

இன்று காலை வாங்கானுய் மருத்துவமனையில் வில்சன் இயற்கை மரணம் எய்தியதாக அவர் தெரிவித்தார்.

குறித்த நபரின் மரணம் தொடர்பில் நெருங்கிய உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.