கிறிஸ்ட்சர்ச்சின் போர்ட் ஹில்ஸில் (Port Hills) இன்று காலை ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலத்தை முறையாக அடையாளம் காணும் செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது," என்று போலீசார் ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்தனர்.

இது முடிவடையும் வரை நாங்கள் வேறு எந்த கருத்துகளும் தெரிவிக்க மாட்டோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபரின் மரணம் தொடர்பில் போலீஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.