ஆக்லாந்துக்கு வெளியே உள்ள அனைத்து பகுதிகளும் நாளை இரவு 11.59 மணிக்கு கொவிட் -19 எச்சரிக்கை நிலை 2 இற்கு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.