இன்று காலை ரோட்டோருவாவில் உள்ள Hot pools இல் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ் டிரைவில் உள்ள Government Gardens இற்கு காலை 10 மணியளவில் அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன.

இந்நிலையில் சடலம் குறித்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.