பிரபல பாலிவுட் நடிகர் திலீப் குமார் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 98.இதையடுத்து திலீப் குமாரின் நினைவை போற்றும் வகையில் அவர் நடித்த திரைப்படக் காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.