முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இவ்வாண்டு ஹஜ் செய்யவுள்ள 60,000 ஹஜ் பயணாளிகளை அழைத்துச் செல்ல 1,600 பஸ்கள் தயாராகவுள்ளது. இவ்வாண்டு வெளிநாடுகளில் இருந்து ஹஜ் செய்வதற்க்காக எவருக்கும் அனுமதியில்லை.

சவூதி அரேபியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி.

 

(எம் .ஜே பஸ்லின்)