கணவன் மனைவியாக வாழ்ந்து பிரிந்தாலும் நாங்க அப்போ அப்படி இருந்தோம் ...என காஜல் போட்ட போஸ்ட் பார்த்து உருகிப் போன ரசிகர்கள். காதலித்து பிரிந்தவர்கள் மீண்டும் அந்த நாட்களை நினைத்து ஏங்குவது சோகத்திலும் சுகமாக இருக்கும். தற்போது அதே நிலையில் காஜல் தன்னுடைய முன்னாள் காதல் கணவரான சாண்டிக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை வித்தியாசமாக தெரிவித்திருக்கிறார்.