மத்திய ஆக்லாந்தில் கார் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதியம் 12.40 மணியளவில் விட்மோர் சாலையுடன் சந்திக்கும் இடத்திற்கு அருகிலுள்ள மவுண்ட் ரோஸ்கில், ரிச்சர்ட்சன் சாலையில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்திலேயே பாதசாரி உயிரிழந்துள்ளார்.

விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

ரிச்சர்ட்சன் சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டு திசை திருப்பப்பல் செய்யப்பட்டது.