கனடா முன்னெப்போதுமில்லாத வகையில் பதிவாகி வரும் வெப்பத்தால் 134 பேர் பலியாகியுள்ளனர். அங்கு 49.5 டிகிரிக்கும் மேலாக அதிகபட்ச வெப்பம் நிலவுகிறது.

இதற்கு முந்தைய வாரங்களில் அதிகபட்சமாக கனடாவில் 45 டிகிரி அளவில்தான் வெப்பம் பதிவானது.