உலகம் முழுவதும் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் ஆகிய சமூக வலைத்தள சேவைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இதனால் உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.