இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது. இரண்டாம் அலை உச்சத்தை கடந்த நிலையில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 37,037 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் 397,668 பேர் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். 29,359,208 பேர் இந்தியாவில் இதுவரை குணமடைந்துள்ளனர்.559,124 பேர் இந்தியாவில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.