சிட்னியில் கிரேட்டர் சிட்னி, ப்ளூ மவுண்டன்ஸ், சென்ட்ரல் கோஸ்ட் மற்றும் வொல்லொங்கொங் பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 11.59 மணி வரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.