இரண்டு கார்கள் விபத்துக்குள்ளானதில் ஹாமில்டனில் ஐந்தாவது அவே (Fifth ave) முடக்கப்பட்டது

இன்று காலை 11.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக மூத்த சார்ஜென்ட் ஆண்ட்ரூ ஓ ரெய்லி ஸ்டஃப் பத்திரிகையிடம் தெரிவித்தார்.