நார்த்லேண்ட் (Nortland) மாமரானுயியில் (Mamaranui) கார் ஒன்று இன்று மாலை விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்திற்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

மலை 6 மணியளவில் இந்த விபத்து குறித்து போலீசாருக்கு அறிவிக்கப்பட்டது.

சில நேரம் அவசர சேவைகள் சம்பவ இடத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் வாகன ஓட்டிகள் SH12 வீதியை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.