அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் என்னோடு இரண்டில்லாமல் கலந்த குரல்வண்ணன், எஸ்பிபிக்கு இன்று பிறந்த நாள். ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன. 'உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு...'" என நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான வாழ்த்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.