தனுஷ் -கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள கேங்ஸ்டர் படம் ஜகமே தந்திரம். இந்த படம் வரும் 18ம் தேதி நெட்ப்ளிக்சில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெயிலர் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. 6 மணி நேரங்களிலேயே 3 மில்லியன் வியூக்களை இந்த ட்ரெயிலர் தாண்டி சாதனை செய்துள்ளது.