அறிமுக இயக்குனர் பி.எஸ் வினோத் ராஜ் இயக்கிய கூழாங்கல் திரைப்படம் கெய்வ் மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. மே 29 மற்றும் ஜூன் 6 என இருமுறை இத்திரைப்பட திரையிடப்பட்டுள்ளது. இது கூழாங்கல் திரைப்படத்திற்கு கிடைத்த மற்றுமோரு அங்கீகாரமாக கருதப்படுகிறது.