முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.இதேபோல் நடிகர் விக்ரம் கொரோனா நிவாரண பணிகளுக்காக தமிழக அரசுக்கு 30 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

சன்டிவி குழுமம் சார்பாக அதன் தலைவர் கலாநிதிமாறன் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து 10 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளார்.